Monday, January 14, 2013

அறிமுக கிறுக்கல்


இந்த கிறுக்கனின் 13-ஆம் வயதில் இருந்து கண்ணில் படும் அழகு, அவலம், நன்மை, தீமைசமுதய சீர்கேடு, மற்றும் அன்றாட நிகழ்வுகளில் மனதை பாதித்தவை காகிதத்தில் கிறுக்கல்களாக வெளிப்படும். அவற்றை வெகு சில நண்பர்களுக்கு மட்டும் காட்டுவேன். ஆனால் என் நண்பனின் வற்புறுத்தலால் இந்த கிறுக்கல் கிறுக்கனின் கிறுக்கல்களை இவ்விணையதளத்தில் கிறுக்குகிறேன். உங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் பின்னூட்டத்தில்
கிறுக்குங்கள்


இப்படிக்கு,
கி.கி

A.S.FERNANDAS

2 comments:

  1. சீக்கிரம் கிறுக்கித்தள்ளுங்கள் நண்பரே காத்திருக்கிறோம்.
    தொடர்ந்து கிறுக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete